ரூ.16 லட்சம் கோடி சொத்துக்கு சொந்தக்காரர்: உலகின் அந்த பணக்கார அரசியல்வாதி யார் தெரியுமா?

Loading… கடந்த 2012ம் ஆண்டு முதல் ரஷ்ய ஜனாதிபதியாக பதவி வகித்து வரும் விளாடிமிர் புடின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 200 பில்லியன் டொலர் (ரூ.16 லட்சம் கோடி) என கூறப்படுகிறது. விளாடிமிர் புடின் ரஷ்யாவின் ஜனாதிபதியாக கடந்த 2012ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். அவரது அதிகாரப்பூர்வமான ஆண்டு வருமானம் 1.4 லட்சம் டொலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் புடினின் ஆண்டு வருமானம் ரூ.1 கோடி மட்டும் தான் … Continue reading ரூ.16 லட்சம் கோடி சொத்துக்கு சொந்தக்காரர்: உலகின் அந்த பணக்கார அரசியல்வாதி யார் தெரியுமா?